nagapattinam மூளைச்சாவு அடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்: குவியும் பாராட்டு நமது நிருபர் ஜூன் 7, 2023 விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை, பிறருக்கு தானமாக வழங்கிய பெற்றோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.